Memory Wall

Indrani Namasivayam


Add Images of your friend

Indrani Namasivayam


Preview

Accepted Images

    Rejected Images

      Tributes

      Indrani Namasivayam


      Profile

      Indrani Namasivayam

      4 Feb, 1946 - 11 Jan, 2025

      Chavakachcheri , Sri Lanka (Birth) - Canada

      Obituary

      Published By
      kash.raja

      Published on
      12 Jan, 2025

      https://iremember.live/post/Indrani-Namasivayamml0NvBNpitJg1jf_1v3Uh

      0

      4

      Indrani Namasivayam

      யாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நமசிவாயம் இந்திராணி அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

      அன்னார் ஆறுமுகம் நமசிவாயம், நமசிவாயம் சின்னம்மாவின் இளையமகளும், காலம்சென்றவர்களான கந்தையா தெய்வாணைப்பிள்ளை, கிருஷ்ணசாமி, நடராஜபிள்ளை(கனடா), பரமேஸ்வரி(கனடா), துரைசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்

      காலம்சென்ற கந்தையா, யோகேஸ்வரி, கெளரியம்பாள், காலம்சென்ற இராசசுந்தரம், நிர்மலா(ஜெமைமா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்

      காலம்சென்ற பஞ்சாட்சரம், சத்தியபாமா, காலம்சென்ற பரிமளாதேவி, ருக்குமணிதேவி, பத்மினிதேவி, பத்மாதேவி, பாலகிருஷ்ணன், காந்திமதி, காலம்சென்ற பாலச்சந்திரன்,ரமேஷ், பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்

      தினேஷ், சாந்தினி, யமுனா, மாலா, ராஜன், பார்திபன், நிர்மலன், நிர்மலா, நேரா ஆகியோரின் அன்பு மாமியும்

      சேரா, ஸரீபன், அனித்தா, ஜெசிராஜ் , மனோராஜ் , வினோராஜ் , தர்சிகா சிந்துகா, ரெபேக்கா, இறைமாறன், புகழினி, அருளினி, ரைறோன், யோவல், பபித்தா, இவாஞ்சன் ஹிருஷி, கோட்னி, ஹேசல், அமரா, அகில், டெபோரா, ஏரியானா, சுபாக்க்ஷி, அஞ்சலி, ஆஞ்சனா, அபிராமி, பிரணவன், அவ்ரல், ஜேக்கப், அசீலியா ஆகியோரின் பேத்தியுமாவார்.

      அலீஷா, அருஷன், ஈதன் , அனிகன், ஜோசுவா, அபிகாயில், ஐவின், எய்டன் ஜெனோஷ் , ரியானா , ஷெனோரா , ஜெய்டன், கிரோனி , ஷ்டெபி, தஷ்விகா, யூகீஷ், அனாஷிகா ஆகியோரின் பாசமிகு பூட்டியுமாவார்.

      இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் தகவல்: குடும்பத்தினர்

      It is with heavy hearts and profound sadness that we announce the passing of Indrani Namasivayam. Born and raised in Perriamavadi, Chavakachcheri, Sri Lanka, and was residing in Toronto. She left us on Saturday, January 11, 2025.

      Indrani was the youngest daughter of the late Arumugam Namasivayam and Namasivayam Sinnama. She was a loving sister to the late Theivanaipillai & Krishnasamy, Nadarajapillai, Parameswary, and Thuraisingham.

      She was also a cherished sister-in-law to the late Kandiah, Yogeswary, Gowariampal, the late Rajasundram, and Nirmala. Indrani will be fondly remembered by her nieces and nephews: the late Panchatcharam, Sathiyabama, the late Parimaladevi, Rukumani, Pathminidevi, Pathmadevi, Balakrishnan, Kanthimathi, the late Balachandran, Denesh, Shanthini, Jamuna, Mala, Rajan, Barthiban, Nirmalan, Nirmala, Ramesh, Prakash, and Narrah.

      Serah, Stephen, Anitha, Jesiraj, Manoraj, Vinoraj, Tharsika, Sinthuka, Evanjan, Hirushi, Eraiumaran, Rebeccah, Arulini, Pugalini, Tyrone, Joel, Paviththa, Courtney, Hazel, Amara, Akhil, Deborah, Arianna, Subhakshi, Anjali, Ahnjana, Abirami, Pranavan, Avril, Jacob and Azalea are remembering their great-aunt.

      Remembering their great-great-aunt are Alisha, Arushan, Ethan, Anikan, Joshua, Abygail, Ayvin, Aidan, Jenosh, Tiana, Shenora, Jayden, Kironiba, Stephi, Thasvika, Jukish and Anashika.

      As we mourn her loss, we also celebrate the life she lived and the love she shared with all of us. Indrani will forever remain in our hearts and memories.

      MEMORY WALL

      Share With Friends

      Balasundaram Balamurali

      Jaffna

      Our deepest condolences to Veemumami family

      12 Jan, 2025

      Varatharajah Thillainayagam

      21C, Kua Edenda Road, Wattala, Sri Lanka

      Please accept our heartfelt condolences.

      14 Jan, 2025

      Sathiyadevi Gnanasabesan

      Canada

      May the memories of beloved Rani Acca bring you comfort and peace during this time of sadness. Please accept our deepest and heartfelt sympathies for your family during this difficult time. You are all in our thoughts and prayers.

      Sincerely, The Poobalasingham family & the Gnanasabesan family

      18 Jan, 2025

      SERVICES

      Funeral And Memorial

      Funeral Service

      Saturday, Jan 18, 2025
      9:00AM to 11:00AM
      North Toronto Crematorium, 2 Stalwart Industrial Drive, Stouffvile, Ontario, L0H 1G0

      Viewing

      Friday, Jan 17, 2025
      5:00PM to 8:00PM
      North Toronto Crematorium, 2 Stalwart Industrial Drive, Stouffvile, Ontario, L0H 1G0

      PHOTO GALLERY

      Live Moments

      CONTACT

      Connect With Family

      Thuraisingham - Brother

      Nadarajapillai - Brother

      Parameswary - Sister

      Copyright © iRemember 2026 | All Rights ReservedDesigned & Developed by CodeEnvo